10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ் நீர்வேலி அச்செழுவை பிறப்பிடமாகவும், லண்டன் Northolt ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சுதாகரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் வாழ்வின் வழிகாட்டியாக
எம்முடன் வாழும் வரை பாசத்துடன்
எமக்காக வாழ்ந்து வையகம் ஏகிய
உங்களை எம் வாழ்நாள்
உள்ளவரை எம் இதயத்தில்
வைத்து வாழ்வோம்!
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
மனைவி, மகள்.
தகவல்:
குடும்பத்தினர்