

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சீதாலட்சுமி அவர்கள் 25-09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னபொண்ணு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற யகீதா அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம், சற்குணராஜா, கைலைநாதன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரதீபா, சசிதீபா, பிரதீபன், லுதீபா, அதீபா, தர்மிளா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
அபிராமி, ஆர்னிஹன், ஆர்த்திகன், ஆரணியா, குரு, ஷாலு ஆகியோரின் அன்பு மாமியும்,
டினோசா, பவிஸ்கா, பவிஷா, அனோசிகா, அபினாஷ், அம்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details