

யாழ். காரைநகர் புதுரோட்டைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செவ்வரத்தினம் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஈஸ்வரன், Dr.அஜந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணஜெயந்தி, Dr.ரகுபரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லக்ஷிமிப்பிரதா, கார்த்திகேயன், ஸ்ரீபூர்ணா, துவாரகா, கீர்த்திகன் ஆகியோரின் ஆருயிர் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசைய்யா மற்றும் சரஸ்வதி, நடராசா, பாக்கியம், இராணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Mar 2025 5:00 PM - 7:00 PM
- Sunday, 16 Mar 2025 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +61424811299
- Mobile : +61423200001
- Mobile : +61431829144