Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 SEP 1933
இறப்பு 25 JAN 2020
அமரர் சுப்பிரமணியம் றோஸ்மணி (சீதா)
வயது 86
அமரர் சுப்பிரமணியம் றோஸ்மணி 1933 - 2020 மலேசியா, Malaysia Malaysia
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகம் பங்களா வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் றோஸ்மணி அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற மயில்வாகனம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கூட்டுறவு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுலோசனா மற்றும் ஸ்ரீநிவாசன், சிவநேசன், ஜெபநேசன்(நியூசிலாந்து), இராஜசிங்கம், கணேசன், இரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செவ்வந்திநாதன், நவமணி, சொக்கலிங்கம், நேசமணி, காசிநாதன், மனோன்மணி, தவமணி, இலங்காதேவி மற்றும் Dato. வி. வி. நாதன்(மலேசியா), பரமநாதன்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலகுமாரன், சுமதி, சுதர்சினி, புஷ்பரஞ்சி(நியூசிலாந்து), தேவகாந்தி, விஜிதா, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, பொன்னம்பலம், இராசம்மா, வல்லிபுரம், பொன்னம்மா, முத்துத்தம்பி,  Datin. மீனா(மலேசியா), சுவான்ஜுன்(மலேசியா), வைத்தியநாதன்(லண்டன்), கமலா(மலேசியா), தனலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலினி, காயத்திரி, அஞ்சலி, கௌசல்யா, லவநேசன், ஜெயசீதா சிவகுமார்(நியூசிலாந்து), புருஷோத்மன் (நியூசிலாந்து), ஹேஷினி, துஷயந்தன், திவ்யா, றயன், ரொவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனுஷ் கெவின், அபிஷ் கரன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

Photos

No Photos

Notices