யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தேவதாஸ் மற்றும் மகேந்திரன், கணேசன், வாசுகி, கந்தஞானி, ஈஸ்வரன், ராஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காந்தா, ரஞ்சினி, சசிகலா, ஸ்ரீதரன், பத்மநயனி, சுகந்தா, ஸ்ரீபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கற்பகம், அன்னமுத்து, கந்தையா, பூபதி, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, விசுவலிங்கம், மனோன்மணி, கந்தையா, சோமசுந்தரம், சிவராசா, தம்பிராசா மற்றும் மகாதேவி, காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் மைத்துனரும்,
தினேசன், திலீபன், திலக்ஷன், நிஷாந்தினி, தர்ஷா, வினோஜா, வினோஜன், அனிதா, அஜிதா, அஸ்விதா, சாருகா, துளசிகா, பூமிகா, ஹரிஸ், தர்சன், சுருதிகா, கவிநயா, நர்த்தனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
திரிஷ்ரன், ஆரியன், ஐரா, சஜானா, டியா, சாஜிரா, சச்சின் ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்.
Live strealink link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 01 Jul 2026 6:00 PM - 9:00 PM
- Thursday, 02 Jul 2026 10:00 AM - 11:00 AM
- Thursday, 02 Jul 2026 11:00 AM - 1:00 PM
- Thursday, 02 Jul 2026 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details