Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 16 JUL 1929
உதிர்வு 21 SEP 2023
திரு சுப்பையா தேவராஜா
ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் PWD
வயது 94
திரு சுப்பையா தேவராஜா 1929 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தேவராஜா அவர்கள் 21-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்,

வனசாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வனமாலா, தேவமாலா, இராஜ்குமார், சுபகுமார், கௌரிமாலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மசீலன், ரங்கநாதன், காமல், மனோறஞ்சனி, காலஞ்சென்ற குகநாதன் ஆகியோரின் மாமனாரும்,

கோகுல், ஷாலினி-பிரதீபன், கீர்த்தனன், கிஷாந்தி, கௌசிக், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமிரா அவர்களின் பாசமிகு பூட்டனும்,

பத்மராஜா, விஜயரட்ணம், இந்திராணி, காலஞ்சென்றவர்களான சபாநாயகி, தனநாயகி மற்றும் சிவநாயகி, லோகநாயகி ஆகியோரின் தாய் மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Webcast details for the service of Thevarajah Suppiah at 09:00am (BST) on Thursday 28th September, at Hendon North Chapel
Website: Click Here
Username:   ceqe1949
Password:   137202

Webcast details for the service of Thevarajah Suppiah at 11:00am (BST) on Thursday 28th September, at Hendon South Chapel
Website: Click Here
Username:   wuja3329
Password:    912102

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுபகுமார் - மகன்
தர்மசீலன் - மருமகன்
மனோறஞ்சனி(பவா) - மருமகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 19 Oct, 2023