Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 OCT 1932
இறப்பு 23 FEB 2019
அமரர் சுப்பையா தர்மலிங்கம் 1932 - 2019 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தர்மலிங்கம் அவர்கள் 23-02-2019  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா வள்ளியம்மை தம்பதிகளின்  அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரேசு சிவக்கொழுந்து  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன், யோகேஸ்வரன்(யோகன்), பாலயோகேஸ்வரி(ஈஸ்வரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், நவரெத்தினம் மற்றும்  சிவஞானம், காலஞ்சென்ற பாக்கியம், நாகம்மா ஆகியோரின் அன்புச்  சகோதரரும்,

சந்திரமலர்(தவம்), சுகந்தகுமாரி(புனிதம்), பத்திவேல்(பத்தி), ஜெயறூபன்(பவா) ஆகியோரின் அன்பு மாமாவும், 

காலஞ்சென்ற தனலெட்சுமி, இராசாத்தி, காலஞ்சென்ற புஸ்பம், இராசலெட்சுமி, காலஞ்சென்றவர்களான  துரைச்சாமி, பாலசிங்கம், பேரம்பலம் மற்றும் பரமேஸ்வரி(கிளி), இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான  வேலாயுதம், சேதுப்பிள்ளை(சேதுபதி)  ஆகியோரின் அன்புச் சகலனும்,

துளசிகா, கீர்த்திகா, திசாந்தன், அபினாஸ், துவாரகன், ஆதுசன், மாதவன், கரீசன், மாலதி, மதுரா, கர்சினியா, சுவேதா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices