Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1936
இறப்பு 18 FEB 2026
திரு சுப்பையா சுந்தரம்பிள்ளை
ஓய்வுபெற்ற விரிவுரையாளர்- யாழ் தொழில்நுட்பக் கல்லூரி
வயது 89
திரு சுப்பையா சுந்தரம்பிள்ளை 1936 - 2026 Chulipuram, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சுந்தரம்பிள்ளை அவர்கள் 18-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா  இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

அன்னப்பிள்ளை, இலட்சுமி, சின்னத்துரை ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சின்னத்தம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஷினி, சுபாகரன், சுபாநிதி, காலஞ்சென்ற சுபாரஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜீவானந்தன், இஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தீபிகா, சேயோன், நிகிதா, நேத்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கணேசன், சாவித்திரி மற்றும் இலட்சுமி(மலேசியா), சண்முகநாதன்(மலேசியா), இந்திரா(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தனலட்சுமி மற்றும் விக்கினராசா, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோரஞ்சிதம், காலஞ்சென்றவர்களான  நாகம்மா(ஓய்வு நிலை ஆசிரியர்), செல்லம்மா(ஓய்வு நிலை ஆசிரியர்), இரத்னவேல்(ஓய்வு நிலை அரச அதிபர்) மற்றும் பூபாலசிங்கம்(ஓய்வு நிலை தபாலதிபர்), காலஞ்சென்ற தங்கம்மா (ஆசிரியர்), இலகநாதன், சந்திரா, யோகா, விசுவநாதன், உமயா, அருமைநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுபாகரன் - மகன்
ஜீவன் - மருமகன்
சாரதாதேவி - மனைவி