![](https://cdn.lankasririp.com/memorial/notice/211628/e86db7d0-14a6-46a0-bac9-1b4f8304c34d/23-63d1676f8c1c6.webp)
கிளிநொச்சி முரசுமோட்டை 1ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சுந்தரம் அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
இராசரத்தினம், தர்மரத்தனம், நடேசலிங்கம், ஜமுனாராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதேவி, கனகாம்பிகை(புஸ்பா), விமலாதேவி, கனகரத்தினம்(கணேஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தசிதரன்- ஜனனி, சாருஜன்- ஜெயவேணி, மோஜி, வினோத்- நத்தலி, நிரோஷன், நவீனா- வினோத், ஜனனன், அகினா- கஜன், அஜன்- வைஷ்ணவி, அபிரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நீலே(Nele), லூக்கா(Luka), கயல், யுகன், அபிமன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Grandpa U lived ur life to the fullest and its time to take some rest in heaven.we all will love u and remember u.Do bless us. my deepset condolense. Regards D.karthikeyan.