என் அன்பு அண்ணா நாங்கள் எங்கிருந்தாலும் எம்முடன் இருப்பீர்கள் என்று எமக்குத்தெரியும். வாழ்க்கை நம்மை ஒருவரையொருவர் துரத்தில் பிரித்திருக்கலாம். ஆனால் நாங்கள் பகிர்ந்து கொண்ட சொந்தபந்தம் பிரிக்க முடியாதது. கடைசியாக உங்களை நேரில் பார்க்க முடியவில்லை என்று வேதனை அளிக்கிறது. இருப்பினும் உங்கள் இனிமையான குரலும், சற்றுவித்தியாசமான புன்சிரிப்பும் எப்போதும் எங்கள் நினைவில் இருக்கும். உங்கள் குடும்பத்தின் மீதான முடிவில்லாத அன்பையும், அனைவரிடமும் உங்கள் அக்கறையான அனுகுமுறை
யையும் நாங்கள் எப்போதும் நினைப்போம். நான் உங்களைப் பிரிந்து தவிர்ப்பது போல் உங்கள் மருமக்களும் தங்கள் தாய் மாமனை இழந்து தவிர்க்கிறார்கள். உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
அன்பு சகோதரியும், ஆசைமருமக்களும்
தகவல்
விஜிதா ஜெயராஜா,
ஜேர்மனி.