Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 08 FEB 1931
மரணம் 04 MAR 2026
திருமதி சுப்பையா இராஜேஸ்வரி (மணி)
வயது 95
திருமதி சுப்பையா இராஜேஸ்வரி 1931 - 2026 சுண்டிக்குளி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், கரம்பன் தெற்கு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சுப்பையா அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசு மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

சுப்பையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இந்திரன், பத்மினி மற்றும் செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஸ்ணபதி, சிவநேசன், சிறிகாந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலசிங்கம், கனகாம்பிகை, சரஸ்வதி, கமலாதேவி, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரமேஸ்வரி, நேசராஜா, இராசலிங்கம், Bertram, பானுமதி ஆகியோரின் மைத்துனியும்,

நிஷி, சஞ்ஜீவ், சஜீ, விதுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கண்ணன், சிந்து ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

நிசாந்தன், கஸ்டினா, பிரஷாந்தி, அத்மேகா, தபிதா, மிட்செல் ஆகியோரின் பேத்தியும்,

Kylash, Kyrah, Reyna, Nilan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறி - மருமகன்
செல்வி - மகள்
விதுஷன் - பேரன்