Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 APR 1941
இறப்பு 11 OCT 2019
அமரர் சுப்பையா இராசேந்திரம்
ஓய்வுபெற்ற பேரூந்து நடத்துனர் இலங்கை போக்குவரத்து சபை
வயது 78
அமரர் சுப்பையா இராசேந்திரம் 1941 - 2019 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா இராசேந்திரம் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தா(கனடா), இராசேந்திரகுமார்(கனடா), பிரசாத்(கனடா), ரகுவதனி(கனடா), கோமதி(கனடா), சிந்துஜா(கனடா), செல்வவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீமுரளிதரன், பிரபா, கவிதா, சசிகுமார், சிவகுமார், கோபு, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தட்சனாமூர்த்தி, சொக்கநாதன், திவாகரமூர்த்தி, தில்லையம்பலம் மற்றும் இராசசௌந்தரி, சௌபாக்யலட்சுமி, பாலசுந்தரம், இராமச்சந்திரன், சிவசுப்பிரமணியன், விக்கினேஸ்வரன், சண்முகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலசுப்பிரமணியம்(பாலு), புஸ்பவதி(ராணி), பத்மாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அபிநயா, அனுஜீயா, வரூஜன், ஹரணி, காயத்திரி, ஓவியா, இலக்கியா, அபூர்வா, விதுசா, ஆதிரா, கரிகாலன், இனியா, தருண், அக்சகன், துவாரகா, இனியவன், அஸ்விகா, லயா, ஆருஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 07 Nov, 2019