மரண அறிவித்தல்

அமரர் சுப்பையா இராஜதுரை
வயது 87
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Brampton Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜதுரை அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன், ராஜயோகன், ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாக்ஷி, தயானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெய்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.