
-
30 APR 1930 - 21 JAN 2023 (92 வயது)
-
பிறந்த இடம் : மலேசியா, Malaysia
-
வாழ்ந்த இடம் : இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இளவாலை மாரீசன்கூடலை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுப்பையா அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும்,
பொன்னையா லேன் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா சுப்பையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வரத்தினம், திருநாவுக்கரசு ஆகியோரின் சகோதரியும்,
ஜெயகுமாரன்(அவுஸ்திரேலியா), சாந்தகுமாரன்(இலங்கை), கௌரி(நியூசிலாந்து), சந்திரா(நியூசிலாந்து), இராசகுமாரன்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திலகவதி(அவுஸ்திரேலியா), தெய்வநாயகி(இலங்கை), கிருபாகரன்(நியூசிலாந்து), அமரசிங்கம்(நியூசிலாந்து), சிவயோகராணி(சுதா- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜனனி, விதுனன், ஆஷாயினி, ஆரணி, சாரங்கன், தேனுஜா, அபிசா, வசிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரக்ஷன், விரோஷன், விகாஷ்னி, தன்யா, அஹானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2023 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாரீசன்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மலேசியா, Malaysia பிறந்த இடம்
-
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
