
அமரர் சுப்பையா பரமேஸ்வரி
(பெரியபிள்ளை)
வயது 71

அமரர் சுப்பையா பரமேஸ்வரி
1948 -
2020
நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலி
அமரர் திருமதி பரமேஸ்வரி சுப்பையா அவர்களின் மறைவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அன்னை நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனின் பாதாரவிந்தத்தைப் பணிகின்றோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி! ! ஓம் சாந்தி!!!
திரு சி.நா.மதியாபரணம் (சமாதானநீதிவான்)குடும்பத்தினர் நயினாதீவு 8.
திரு சு.மயில்வாகனம் (ஓய்வுநிலை தபாலதிபர் நயினாதீவு 6.
Write Tribute
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.