

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி Werdohl, பிரான்ஸ் Roissy-en-Brie ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா நாகேசு அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபத்திரை(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மராணி(ராணி- பிரான்ஸ்), சிவதாஸ்(சிவா- சுவிஸ்), பகீரதன்(ரூபன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகசுந்தரம்(பிரான்ஸ்), ஜெயசித்திரா(சுவிஸ்), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கம்ஷா, அபிநயா, வினோஸ், துஷன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, நாகம்மா மற்றும் சிவகாமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நல்லையா, அமராவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், பாலசிங்கம், சிதம்பரநாதன், வேலுப்பிள்ளை மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான இளையதம்பி, பர்வதம், செல்லத்துரை, பொன்னம்மா, கதிரவேலு, நாகராஜா மற்றும் விசாலாட்சி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Aug 2023 3:00 PM - 4:30 PM
- Thursday, 31 Aug 2023 9:00 AM - 11:15 AM
- Thursday, 31 Aug 2023 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Pageerathan Our Deepest Sympathies Om Shanthi ??? Mahendran family Sydney, Australia.