திரு சுப்பையா கணேசபிள்ளை ரமேஸ்
வயது 60
திரு சுப்பையா கணேசபிள்ளை ரமேஸ்
1964 -
2024
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புகையிரதவீதியில் பழைய டேசனை தாண்டியவுடன் புதுக்கோயில் பாடசாலை செல்லும் வழியில் காணும் மூன்று துடிப்பான முத்துக்கள் கனடா பிரபா தலைமையில் மறைந்த பிரேமதாசா இப்போது மறைந்த இரமேஸ் சகிதம் குதூகலமாக பழகியதை நினைவு கூர்ந்து அவர்களின் கவலையில் பகிர்ந்து கொண்டு ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
Write Tribute