
பிறப்பு
21 JAN 1969
இறப்பு
18 SEP 2020
-
21 JAN 1969 - 18 SEP 2020 (51 வயது)
-
பிறந்த இடம் : அனலைதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Suppan Aingaran
1969 -
2020

வகுப்பு தோழன் ஐங்கரனின் இழப்பு வேதனையானது. நண்பர்கள், ஊரவர்கள் என்று மறக்காமல் தேடிய உனது தொலைபேசி அழைப்பு ஓய்ந்து விட்டது. ஊர் நினைவுகளை உன்னை விட யாராலும் இவ்வளவு அதிகமாக யாரும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. உனது ஆத்மா சாந்தி அடைய அனலை ஐயனாரை வேண்டுகிறோம்.
Tribute by
அனலை சதாசிவ மகா வித்தியாலய நண்பர்கள் (ASSMV-86 batch)
Canada, France,Srilanka,U.k,Swiss,Germany

Write Tribute
Summary
-
அனலைதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 25 Sep, 2020