யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake, Munich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் குமாரசாமி அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான கமலம், தெய்வானை, கனகம்மா, வள்ளியம்மை, செல்லம்மா மற்றும் பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகலிங்கம், சந்திரவதனி மற்றும் காலஞ்சென்றவர்களான சூரியவதனி, மலர்வதனி, அரிகரகுமரன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் வசந்தி(உஷா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிறிஷன், அபிதா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற ஜீவிதா மற்றும் கவிதா, சங்கர், அஜந்தன், கிலின்ரன், ஐஸ், மோனிக்கா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சரவனை, கணபதிப்பிள்ளை, கணேசன், நவரெத்தினம், தங்கவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கீத்தன், கருன், நிலா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
வீட்டு முகவரி:
Ampfing Strane 43,
81671 Munich,
Germany
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 12 Dec 2024 9:00 AM - 10:30 AM
- Thursday, 12 Dec 2024 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.