Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAR 1965
இறப்பு 02 APR 2021
அமரர் சுந்தரலிங்கம் மங்கையற்கரசி
வயது 56
அமரர் சுந்தரலிங்கம் மங்கையற்கரசி 1965 - 2021 பரந்தன், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம்  மங்கையற்கரசி அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிபிள்ளை இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரலிங்கம்(சந்திரன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கெளசிகா, கிரிஜனன் ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,

காலஞ்சென்ற தியாகராசா, தவமலர்(சுவிஸ்), தேவிராணி(சுவிஸ்), பத்மநாதன்(இலங்கை), செல்வராசா(கொலண்ட்), பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நிசாந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

நிக்ஷிகா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 01 May, 2021