Clicky

பிறப்பு 06 MAR 1939
இறப்பு 05 AUG 2026
திருமதி சுந்தரவல்லி இராசரத்தினம் (பூவதி)
வயது 87
திருமதி சுந்தரவல்லி இராசரத்தினம் 1939 - 2026 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Suntharavalli Rasaratnam
1939 - 2026

அறுவரைப் பெற்ற அன்னை சுந்தரவல்லி.. வேலணையின் மண்ணோடு ஐயா ராசரத்தினம் துணையோடு வாழ்ந்தவரே. காலத்தின் கோலத்தால் பிள்ளைகள் நாடி கடல் கடந்தார். புன்னகையரசி மற்றவரை சிரிக்க வைக்கும் வதன மொழிகள்..என்றும் முகம் மலர்ந்த புன்னகை முகத்தான்.. அகவை எண்பதோடு ஏழாக.. பிள்ளைகளும் உற்ற உறவுகளையும் ஏங்க வைத்தே ஆத்ம சாந்தி அடைந்தாரே.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..

Write Tribute