
யாழ். வண்ணார்பண்ணை பிரப்பங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுந்தரராஜா ஜெயராஜா அவர்கள் 13-11-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரதி அவர்களின் அன்புக் கணவரும்,
வாணி, சாரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன் மற்றும் உமாதேவி, விக்கினராஜா, குகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவபாலன் அவர்களின் அன்பு மாமாவும்,
கார்த்திகன், தட்சாயினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் 16-11-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details