யாழ். திருநெல்வேலி மணத்தறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை கனகம்மா அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, நடராஜா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதயகுமார்(கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
விஜயமலர்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
கபிலன்- சர்மினி, ஜனனி- நிஷாந், ஜதுசன் கீர்த்திகா ஆகியோரின் அன்பு அப்பாச்சியும்,
ரம்மியா, சோபியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Feb 2026 1:00 PM
- Sunday, 01 Feb 2026 3:00 PM
- Sunday, 01 Feb 2026 6:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +15148849567
- Mobile : +14386804986
- Mobile : +15146541202
- Mobile : +15146418708