திருமதி சுந்தரம்பிள்ளை தனலெட்சுமி
(பவளம்)
வயது 79
திருமதி சுந்தரம்பிள்ளை தனலெட்சுமி
1946 -
2026
வேலணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனதன்பின் அம்மம்மா, இந்த ஈடுசெய்ய இயலாத இழப்பினை விபரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை அம்மம்மா. நீங்கள் மிகவும் அன்பானவராகவும் வலிமையானவராகவும் இருந்தீர்கள். உங்கள் ஆன்மா இப்போது எங்கள் ஐயாவுடன் இணைந்து பூரண சாந்தி அடையவேண்டும் என்று நான், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🪔
என்றென்றும்…
உங்கள், சுகனி 🤍
Write Tribute