Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 OCT 1932
இறப்பு 12 JUN 2024
திரு சுந்தரம்பிள்ளை சிங்காரவேலு (மோட்டார் சுந்தரம்பிள்ளை)
CTB சிறப்பு ஊழியர்
வயது 91
திரு சுந்தரம்பிள்ளை சிங்காரவேலு 1932 - 2024 மயிலியதனை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலியதனை தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகாவும், பாரதி வீதி கம்பர்மலை, கனடா North York ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சிங்காரவேலு அவர்கள் 12-06-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்காரவேலு, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா குழந்தைவேலு, சகுந்தலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூபதி பூமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

திசநாதன்(சுரேஷ்), ரகுநாதன்(ரகு), ராஜநாதன்(சிவா- டென்மார்க்), புனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமுதினி, ஜெயசுலோச்சனா(டென்மார்க்), காலஞ்சென்ற கஜேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பவளம், ரோசம்மா, சரஸ்வதி, செல்லத்தம்பி, நாராயணசாமி(சோதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அரியரெட்ணம், இராஜசிங்கம் மற்றும் இந்திராணி(ஆசிரியை), இரட்ணவேல், குணேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

ராஜ்குமார்(டென்மார்க்), ரஜிந்தன்(டென்மார்க்), ரஜித்தா(டென்மார்க்), ராஜி(டென்மார்க்), உசந்தன்- ஆர்த்தி, உசந்த் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திசநாதன்(சுரேஷ்) - மகன்
ரகுநாதன்(ரகு) - மகன்
ராஜநாதன்(சிவா) - மகன்

Photos

Notices