Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 17 DEC 1944
உதிர்வு 23 SEP 2020
அமரர் சுந்தராம்பாள் சண்முகலிங்கம்
வயது 75
அமரர் சுந்தராம்பாள் சண்முகலிங்கம் 1944 - 2020 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுந்தராம்பாள் சண்முகலிங்கம் அவர்கள் 23-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை ராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுபந்தன்(சரன்), துஸ்யந்தன், சுசீலா, அஜந்தன், பவானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பவானி, தனலட்சுமி, சிவனேசன், சகுந்தலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மலட்சுமி, தேவசேனா, புவனேஸ்வரி, கமலாதேவி, பாலசிங்கம், கனகசிங்கம், விமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புவிராஜசிங்கம், சிதம்பரநாதன், பிரகலாதன், தவராஜா மற்றும் சந்திரகுமாரி, கோமதி, சோமசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விசாகன், வசந்தன், வசிஷ்டா, பிரியங்கா, தனுஷ்டா, தட்ஷிகா, ரட்ஷிகா, லக்‌ஷிகா, அஞ்சனா, அவினாஷ், அஸ்வினி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணியளவில் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 23 Oct, 2020