யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சரவணையை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் விநாயகமூர்த்தி அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செளந்தரம்(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகரன், சிவநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, குணபூசனி, சதயலட்சுமி, உலகநாதன் மற்றும் செல்வநாயகி, விசாகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோதரா, குமாரதாசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சோமசுந்தரம், சுப்பிரமணியம் மற்றும் சின்னராசா, சறோஜினி, மனோகரன், காலஞ்சென்றவர்களான நடராஜா, தவநிதிப்பிள்ளை, விசாலாட்சி, சண்முகநாதன், குமரையா, படியலிங்கம், பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரன், காவியா, ஷாகினி, அபினேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அமைதி, ஆடம்பரமின்மை, நேரிய சிந்தனை, இவைகளின் சொந்தக்காரர்தான் அமரர் பண்டிதர் அவர்கள். கரபந்தாட்ட வீரராக விளங்கிய இவருக்கு, புளியங்கூடல் கரபந்தாட்ட அணியில் இடம்பெற்று பல போட்டிகளில் சளைக்காது...