யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் ஆனந்தம் அவர்கள் 28-11-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், மனோன்மணி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சிதா, தாரணி, தவநேசன்(நேசன் - பிரான்ஸ்), கோமதி(பிரான்ஸ்), பகீரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தியாகராஜா, மகேந்திரம், ராசேந்திரம்(ஜெர்மனி), தெய்வேந்திரம், ஜெகதீஸ்வரி, நகுலேஸ்வரி, லிங்கேஸ்வரி, ஜெயராஜா(ஜெயா- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுப்பிரமணியம், குஞ்சம்மா, தில்லைநாயகம், சீதேவி, வியலட்சுமி, ராசகுமாரி, சாந்தினி(ஜெர்மனி), ஜெகதலட்சுமி, காலஞ்சென்ற கணேஷ், சிவலிங்கம், சிவலிங்கம், சாந்தி(நெதர்லாந்து) ஆகியோரின் மைத்துனரும்,
திருச்செல்வராஜா, சர்வானந்தன், வாமினி(பிரான்ஸ்), இந்திரஜித்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
கஜானா, கிசானா, சோபிதன்(பிரான்ஸ்), துஷிதா, விதுசனா, சாத்மிகா(பிரான்ஸ்), உவந்திகா(பிரான்ஸ்), சாய்றுயன்(பிரான்ஸ்), அனர்ஷா(பிரான்ஸ்), அத்விஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Hi