யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சுதானந்தன் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கவாசகர் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரமிளா(சுசி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுவிதா, பிரவின், சோபியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரா, சதானந்தன், சித்திரா(இலங்கை), சிவானந்தன்(லண்டன்), சுதேந்திரா(பிரான்ஸ்), சரசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா, சசிகலா, ஜெயாநிதி(இலங்கை), சண்முகப்பிரியா(லண்டன்), விக்கினேஸ்வரன்(பிரான்ஸ்), விஜயசங்கர்(ஜேர்மனி), பிரதீபன், பியாமளா, ஜெகதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.