Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 09 JUN 1935
உதிர்வு 28 MAY 2022
அமரர் சுந்தரலிங்கம் சிதம்பரேஸ்வரி
வயது 86
அமரர் சுந்தரலிங்கம் சிதம்பரேஸ்வரி 1935 - 2022 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சிதம்பரேஸ்வரி அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நமசிவாயம், அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவஜீவராஜா(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), புஸ்பராஜா(சைனிங் ஸ்ரார் சேல்ஸ் சென்ரர் உரிமையாளர், சுன்னாகம்- இலங்கை), விஜயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற இராஜகுமார்(ஜேர்மனி), உதயகுமார்(ஜேர்மனி), பாலச்சந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிற்றம்பலம்(இளைப்பாறிய பலநோக்கு கூட்டுறவுச்சங்க மனேயர்- நல்லூர், யாழ்ப்பாணம்), மனோரஞ்சிதமலர்(இலங்கை), கலாரஞ்சினி(இலங்கை), தங்கராணி(இலங்கை), சாந்தினி(ஜேர்மனி), ஜெயராணி(ஜேர்மனி), சுபத்திரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிதரன்(இலங்கை), சாருஜன்(விவசாய போதனாசிரியர்- புத்தூர்), யபர்னா(ஆசிரியை- சுண்டுக்குழி மகளிர்கல்லூரி, யாழ்ப்பாணம்), சிந்துஜா(ஜேர்மனி), றாகுலன்(ஜேர்மனி), விதுசிகா(இலங்கை), மோகீதன்(ஜேர்மனி), பிரியாஸ்(ஜேர்மனி), சுயன்(ஜேர்மனி), தனுயா(ஜேர்மனி), கிருசிகன்(ஜேர்மனி), கோபிகன்(ஜேர்மனி), சயனன்(ஜேர்மனி), சாயாகா(ஜேர்மனி), சயித்தா(ஜேர்மனி), சங்கீதா(பிரித்தானியா), தயாறூபி(இலங்கை), ஷயந்திரராஜ்(பிரித்தானியா), ரேவதி(இலங்கை), டிசாந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்சானா(ஜேர்மனி), ஆரோகி(ஜேர்மனி), ராகவி(பிரித்தானியா), கைஸ்னவி(பிரித்தானியா), சுரவி(பிரித்தானியா), கைஸ்ஷனா(இலங்கை), லபிஷனா(இலங்கை), செளந்தரீகன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

செந்தூர்(தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர் நீர்பாசன திணைக்களம்- அனுராதபுரம்), சதீஸ்(ஜேர்மனி), முகுந்தன்(பிரித்தானியா), தர்சன்(கணித ஆசிரியர்- யாழ்/மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்), ரிசிக்கா ஆகியோரின் அன்புப் பெறாப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

மல்லிகாதேவி - மகள்
புஸ்பராஜா - மகன்
விஜயகுமார் - மகன்
உதயகுமார் - மகன்
பாலச்சந்திரன் - மகன்
மோகீதன் - பேரன்