மரண அறிவித்தல்

திரு சுந்தரலிங்கம் சபாபதிப்பிள்ளை
வயது 73

திரு சுந்தரலிங்கம் சபாபதிப்பிள்ளை
1952 -
2025
சாவகச்சேரி கல்வயல், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Livry-Gargan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சபாபதிப்பிள்ளை அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சபாபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
முத்துலிங்கம் சபாபதிப்பிள்ளை - சகோதரன்
Mobile : +4915752966180
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 22 Sep 2025 8:30 AM
தொடர்புகளுக்கு
முத்துலிங்கம் சபாபதிப்பிள்ளை - சகோதரன்
- Contact Request Details