அமரர் சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி
1946 -
2020
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suntharalingam Rajeswary
1946 -
2020
எம் அன்னையின் ஆசைத்தங்கையாய் எங்களின் அன்பு அன்ரியாய் அழகானவராய் அன்பானவராய் எமை எப்போதும் ஆதரித்தவராய் எமது இன்ப துன்பங்களில் பங்கெடுத்தவராய் முயற்ச்சியின் முளு உருவமாய் முத்தான சிரிப்புடையவராய் உற்றார் உறவு மதித்தவராய் பெற்றவர், உடன் பிறந்தோரை பெருமைப்படுத்தியவராய் - தாம் பெற்ற குழந்தைகளை உயர்வடைய செய்தவராய் சுற்றத்தோருடன் அன்பாய் உறவாடியவராய் இத்தரணியிலே இன்பமாய் வலம் வந்தவர் இன்று எம்மை விட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்- எம் இனிய சிற்றன்னையின் ஆத்மா சாந்தி அடைய எங்கள் பிரார்த்தனைகளும் ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
Write Tribute