யாழ். அப்பிளாக்காய் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் பத்மாவதி அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராமலிங்கம்(P.W.D ஓவசியர்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி(நோர்வே), காலஞ்சென்ற வசபன்(சுதன்), இராம்மோகன்(பிரான்ஸ்), ராம்(சங்கர்- நோர்வே), கோமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஞ்சலிங்கம்(நோர்வே), இராஜசுரேஷன்(பிரான்ஸ்), சுகந்தினி(பிரான்ஸ்), மதிவதனி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஞானலக்ஷமி, ஞானசம்பந்தன், மாணிக்கவாசகர், தனலக்ஷமி, கஜநாதன் மற்றும் செல்வமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்துஜா, கோபிகிருஷ்ணா, தேவஜனனி, இராம்சஞ்ஜிவன், உபாசனா, உமாசங்கர், உவர்ணா, அஞ்சலிக்கா, அஸ்விதா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வருண், வெண்பா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.