Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1964
இறப்பு 07 MAR 2024
அமரர் பொன்னம்பலம் சுந்தரராஜா
உரிமையாளர் - New Madras Cafe, Thailand
வயது 59
அமரர் பொன்னம்பலம் சுந்தரராஜா 1964 - 2024 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், தாய்லாந்து பாங்கொக் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சுந்தரராஜா அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், கமலபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பங்ஓன்(தாய்லாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்ஷினி(மீனு- தாய்லாந்து) அவர்களின் பாசமிகு தந்தையும்,

புதல்வராஜா(உரிமையாளர்- Cloud.com), துரைராஜா(ஓய்வுபெற்ற அதிபர்), புவனேஸ்வரி, சகுந்தலா(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், களுவாஞ்சிக்குடி), தனநாயகம்(கனடா), கிருஷ்ணவேணி(லண்டன்), கோகிலவாணி(ஆசிரியை- மட்/பட்/ திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயம்), மேகவண்ணன்(ஆசிரிய ஆலோசகர்- வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு), சசிகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வசந்தகுமாரி, பேரின்பதேவி, காலஞ்சென்ற சுரேஸ்காந்தா, சுவேந்திரன்(ஓய்வுபெற்ற சமுர்த்தி முகாமையாளர்), பிரபாகரன் (லண்டன்), ரங்கானந்தி(கனடா), ராஜகுமார்(அதிபர் மட்/ககு/ விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயம்), ஜீவமலர்(ஆசிரியை- மட்/மட்/ மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலயம்), சிவபாதம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஷங்கீரத்தனா(தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், மண்முனைப்பற்று, ஆரையம்பதி), திலக்‌ஷன்(உரிமையாளர் - Travel Cloud Air Ticketing Center), பியூட்டிகா, ஹனித்தா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஜெகதீஸ்(கனடா), சான்விகா (கனடா), அயதாஸ்வன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தனூஸ்காந்(நெதர்லாந்து), கிந்துஜா, திலுஜா, காலஞ்சென்ற டொனிஜா, லினூஸ்காந், கோஷிகா, திவாகர்(லண்டன்), சந்தோஷ்(லண்டன்), பிரவீன், கிருஸ்ணவி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.  

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்

Summary

Photos