Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUL 1972
இறப்பு 19 OCT 2022
அமரர் சுனித்தா ரவிராஜ்
வயது 50
அமரர் சுனித்தா ரவிராஜ் 1972 - 2022 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் இலகடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சுனித்தா ரவிராஜ் அவர்கள் 19-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்துரை தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், தாமோதரம்பிள்ளை ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவிராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,

அக்க்ஷயா அவர்களின் அன்புத் தாயாரும்,

அகிலேஸ்வரன்(இலங்கை), விசிதரன்(கனடா), சதீஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயானந்தி(இலங்கை), காலஞ்சென்ற தனுசியா(கனடா), செல்வகுமார்(சுவிஸ்), வசந்தி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

சரண்யா(இலங்கை), பிரவீன்(இலங்கை), தரணிகன்(இலங்கை), பிரீத்தா(கனடா), சஞ்சய்(கனடா), அபிலாஷ்(சுவிஸ்) ஆகியோரின் மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ரவி - கணவர்
விசி - சகோதரன்
சதீஸ் - சகோதரன்
செல்வா - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices