யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் பிறேமச்சந்திரன் அவர்கள் 29-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(மலேரியா தடை மேற்பார்வையாளர்) மீனாட்சிப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியை- மந்துவில் ஸ்ரீபாரதி) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற பாலசுந்தரம்(றெஜீமென்ரல் சார்ஜன் மேஜர்), செல்வமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
மாதினி அவர்களின் அன்புக் கணவரும்,
அம்சவி, அக்ஷவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறேமா, பிறேமளா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
கணேசமூர்த்தி, கோடீஸ்வரன், காலஞ்சென்ற மகேந்திரன், மனோகரன், மாலதி, மனமோகன், கதிர்வேல், ஞானச்செல்வி, ஞானவேல், தங்கவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புஸ்பலீலா, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம்(நாதன்), புஸ்பராணி, புஸ்பநிதி, சிவஞானசுந்தரம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கஜந்தி சாரங்கன், கஜந்தன், அர்த்தனி, அபிசயா, சங்கீதா, கானன், ரூபன், காலஞ்சென்ற ஆதீசன், வாகீசன், விமல், விபுல், கோபிநாத், கோகுல்நாத், ராகுல்நாத், தக்சாயினி, துளசிகா, தர்மிகா, அனுஸ்ணவி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ராகவி, வைஷ்ணவி, கார்த்திகன், கயல்விழி, பிரணவன், மலர்விழி, சர்மிளா, நிறோ, சாளினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.