Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 30 DEC 1960
விண்ணில் 30 DEC 2022
அமரர் சுந்தரலிங்கம் தவச்செல்வம்
வயது 62
அமரர் சுந்தரலிங்கம் தவச்செல்வம் 1960 - 2022 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் தவச்செல்வம் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

டினேஸ் அவர்களின் அன்புத் தாயாரும்,

தவச்செல்வி அவர்களின் அன்புச் சகோதரியும்,

நித்தியா அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜெயகாந்தன் அவர்களின் மைத்துனியும்,

பாலச்சந்திரன், கருணேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும்,

பூயிதா, லிவியா, லிதீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வினோஜினி அவர்களின் பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

டினேஸ்(சுந்தரி) - மகன்