Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 18 MAY 1958
விண்ணில் 03 APR 2022
அமரர் சுந்தரவதனி விஸ்வலிங்கம்
ஆசிரியை
வயது 63
அமரர் சுந்தரவதனி விஸ்வலிங்கம் 1958 - 2022 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரவதனி விஸ்வலிங்கம் அவர்கள் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புத்திரியும், காலஞ்சென்ற திரு.திருமதி சின்னையா தம்பதிகளின் அருமை மருமகளும்,

சின்னையா விஸ்வலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அருணன்(சம்பத் வங்கி), Dr. அருண்நாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சோபா(சம்பத் வங்கி) அவர்களின் பாசமிகு மாமியும்,

மயில்வாகனம்(வட்டக்கச்சி), பத்மநாபன்(சட்டத்தரணி), அருள்வரதன்(பிரான்ஸ்), அருள்வதனி(கனடா), காலஞ்சென்ற வரதராசா, சறோஜினி(ES), ரஞ்சினிதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனனியா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் கோயிற்புதுக்குளம் 5ம் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
5ம் ஒழுங்கை,
கோயிற்புதுக்குளம்,
வவுனியா

Live Streaming: 04-04-2022 10:00 Am
 Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஸ்வலிங்கம் - கணவர்
சறோஜினி - சகோதரி
ரஞ்சினி - சகோதரி
அருள்வதனி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices