10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுந்தரமூர்த்தி உருத்திரகுமாரன்
(பாபு- சுந்தரமூர்த்தி & சன்ஸ், யாழ்ப்பாணம்)
வயது 68
அமரர் சுந்தரமூர்த்தி உருத்திரகுமாரன்
1947 -
2016
தொண்டைமானாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி உருத்திரகுமாரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் சகோதரனே உங்களைப்
போன்று காத்திட யாரும்
இல்லை இவ் உலகில்..
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம்
உறவு கொண்டு குடும்ப
உறவுகள் வீழ்ந்துவிடாதிருக்க
ஆணிவேரென இருந்தாய் நீயே சகோதரனே ..!
காலனவன் இன்னுயிர்
பறிக்க சோகத்தை தந்துவிட்டு
சொல்லாமல் சென்றதேனோ..!
காலனவன் கணக்கில்
தப்பென்று சொல்லுவதா
இல்லை கண்களை குளமாக்க
விதி செய்த விளையாட்டா சகோதரனே..!
நீங்கள் எம்மை விட்டுப்
பிரிந்து பல்லாண்டு சென்றிடினும்
ஆறவில்லை எம் துயர் என்றும்
உங்கள் நினைவுடன் ஆத்மா
சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
VRS இராஜரட்ணகுமாரன் (லண்டன்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute