-
08 JUN 1936 - 26 DEC 2019 (83 age)
-
பிறந்த இடம் : மாத்தளை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
யாழ். மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மோதரையை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சண்முகம் அவர்கள் 26-12-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சீத்தாலக்சுமி தம்பதிகளின் அருமை புதல்வரும்,
வேலம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜிராம், கணகரட்ணம், பத்மினி, சாரதாதேவி, வளர்மதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராசன், சுமனசிறி, கமலதாசன், தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுதர்ஷினி, தர்ஷிக், கோவிலாசன், தனுசிக்கா, கிஷாந்தன், ரிஷிகேசன், மதுக்ஷாரா, சிவனேஷ்வரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-12-2019 வியாழக்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 28-12-2019 சனிக்கிழமை அன்று மாலை 04:30 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று மாதம்பிட்டிய மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.