யாழ்.கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், 631, நாவலர் வீதி, நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சபாநாயகம் அவர்கள் 04-02-2013 திங்கட்கிழமை அன்று கரணவாயில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம் மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி நாகரத்தினம்(மலேசியா) தம்பதிகளின் மருமகனும்,
ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீதரன்(Director of Program Paffrell, Colombo), ரமணீதரன்(பிரான்ஸ்), கிரிதரன்(ஜெர்மனி), ஹரிதரன்(மிருதங்க மாஸ்ரர்-இலங்கை), சசிதரன்(சங்கீத மாஸ்ரர் - இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விசாகப்பெருமாள், காலஞ்சென்ற திருமதி.ஞானயோகம், காலஞ்சென்ற மகேந்திரன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜினி(இலங்கை), பற்றீசியா, ரொசிற்றா(பிரான்ஸ்), தவதேவி(ஜெர்மனி), ரஜலா(கரணவாய்-இலங்கை), டில்லிராணி(உடுப்பிட்டி-இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷ்கா, சஜானி, ரண்டில், ஜனனி, ஜான்மெலொன்ஸ், கீர்த்திகா, பவித்திரன், ஆரணிகா, லதாங்கி, ரகுராமன், ருத்திரராமன், ரினேந்திரராமன், துவாரங்கி, கிரிப் பிரசாத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஞ்சலா, அஞ்சலீனா, அஞ்சலிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05-02-2013 செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரவெட்டி வெல்கங்கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.