

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் மனோகரி அவர்கள் 06-07-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி சண்முகம் சீதேவன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம் ஆசாரி அவர்களின் அன்பு மனைவியும்,
புனிதவதி, துரையம்மா, காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம், செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தையா ஆசாரியார், விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற ஜெயக்குமார், வெற்றிவேல், யோகமணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிர்மலா, பத்மஜெயம்(ஜேர்மனி), கிருஸ்ணகுமார்(பிரான்ஸ்), செந்தில் செல்வம்(கனடா), பிறேமளா(கனடா), சண்முகலிங்கம்(சுவிஸ்), சுதாகரன்(பிரான்ஸ்), சசிகலா(பிரான்ஸ்), சதீஸ்வரன்(கனடா), காயத்திரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி, ரஜனி, மனோரஞ்சிதம், மனோ, சிவபாலன், விஜயலட்சுமி, கவிதா, ஜெயதாஸ், பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துஷ்யந்தி, கீர்த்திகா, சங்கவி, கெளசிகன், கிருஷா, லுக்சிகா, தரன், லத்திகா, சசின், சஸ்னி, திவ்ஜா, கஜன், அஸ்வின், லக்ஷன், சாணுஜா, அன்சிகா, சதுர்ஷா, அனோஜன், சாருஜன், ஜெசிந்தன், ஜெனுசன், சஞ்சய், நர்த்தனன், நர்த்தகி, ஆரபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
95/10, ஐயனார் கோவிலடி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
நிர்மலா கந்தசாமி(நிதி)- மகள்: +94742577503