Clicky

பிறப்பு 30 NOV 1959
இறப்பு 17 JAN 2024
அமரர் சுந்தரலிங்கம் நித்தியானந்தன்
வயது 64
அமரர் சுந்தரலிங்கம் நித்தியானந்தன் 1959 - 2024 தாவடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கணபதி ரவீந்திரன் 19 JAN 2024 Canada

யுகம் வானொலியின் காற்றலையில் வந்து நித்தம் காரசாரமான கருத்துக்களை அள்ளிவீசி அனைவரது அன்பையும் கவனத்தையும் கவர்ந்த அன்பு நேயரே அருமை நண்பரே இத்தனை விரைவில் உங்களை இழப்போம் என்று கனவிலும் கருதவில்லை.வீசும் காற்றும் வீழ்கின்ற மழைத்துளியும் வாழுகின்ற காலம் வரை உங்கள் நாமம் வாழும் நித்தி. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.யுகம் வானொலி கலைஞர்களும் நேயர்களும்.