Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 MAR 1943
மறைவு 27 NOV 2025
திரு சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளை
British Airways Aeronautical Engineer
வயது 82
திரு சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளை 1943 - 2025 காரைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin, பிரித்தானியா லண்டன் Southall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கணபதிப்பிள்ளை(சி.க ஆசிரியர்) பரஞ்ஜோதி தம்பதிகளின் அன்பு மகனும்,

மற்றீனா அவர்களின் அன்புக் கணவரும்,

சசீதரன்(சசா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

றேமோ அவர்களின் அன்பு மாமனாரும்,

சரதாதேவி(இலங்கை), தவமணிதேவி(கனடா), கனகமணி(கனடா), கனகலிங்கம்(லண்டன்), லோகேஸ்வரி(இலங்கை), தட்னேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), புவனேஸ்வரி(லண்டன்), இரட்னேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாலன்(இலங்கை), நமச்சிவாயம்(கனடா), உருத்திரன்(இலங்கை), முத்துலிங்கம்(இலங்கை), ஜெயகுமார்(மட்டக்களப்பு) மற்றும் கீர்த்தி(லண்டன்), துரைராஜசிங்கம்(லண்டன்), சத்தியநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ரவீந்திரா, சரத்சந்திரா(ஜேர்மனி), இந்துமதி(இலங்கை), வசந்தி(கனடா), சாமந்தி(கனடா), சரவணபவன்(லண்டன்), சுகந்தி(கனடா), சுதர்சன்(கனடா), உஷானந்(இலங்கை), ஜீவானந்(சிங்கப்பூர்), பவித்திரா(ஐக்கிய அமெரிக்கா), சிந்துஜா(லண்டன்), கிரிஜா(லண்டன்), துசாந்(லண்டன்), சகானா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

கிறிற் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரத்தி - சகோதரி
புவனம் - சகோதரி

Photos

Notices