
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sumathy Jeyaratnam
1968 -
2024

சுமதி அக்கா உங்களின் இழப்பு செய்தி பெரும் துயரத்தை தருகின்றது. உங்களின் இழப்பு உங்கள் குடும்பத்தாரை நிலைகுலைய வைத்துள்ளது. உங்கள் ஆத்மா அவர்களுக்கு பலமாக இருந்து வழிகாட்டவேண்டும். உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.
Write Tribute