Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 21 MAY 2001
விண்ணுலகில் 02 JAN 2025
திரு சுமன் பாலேஸ்வரன்
வயது 23
திரு சுமன் பாலேஸ்வரன் 2001 - 2025 Montreal, Canada Canada
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுமன் பாலேஸ்வரன் அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலேஸ்வரன் சியாமிளா தம்பதிகளின் அன்பு மகனும்,

மனோவா, சக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருளானந்தம் சீதேவி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற சிவசோதி(தம்பன், கதிரி), தவமணி விஜயவிக்ரம் - ராஜதுரை சோதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

கேந்தேஸ்வரன், ஆசைமகள் - அமிர்தலிங்கம், நாகரட்ணம் - சுப்ரமணியம், சரோஜா - செந்தூரன், அபிஷா - ஜெயந்தன், அபர்ணா - விதுஷன், ஆசா - கண்ணன், தங்கா, பிரபாகரன், பகீரதன், பகீரதி, மதன் - ஹரிஷன், தனுஷன், தர்ஷன், சிந்துயா, சதன், அசோக், நிஷாந்தன், நிஷாந்தினி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு மகேஸ்வரி தம்பதிகளின் கொள்ளுப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கணேஸ் - ஈஸ்வரி மற்றும் நாகராஜா - சிதம்பரபிள்ளை, திருசிற்றம்பலம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கந்தசாமி, ரஞ்சினி, ராதிகா, சுதாகரன், கண்ணன், அனிதா, அபிஷன், ஜானகி, கேவின் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Suman Baleswaran was born in Montreal, Canada and lived in Montreal, Canada and passed away on 02nd January 2025.

He was the loving son of Baleswaran Shiyamala.

Loving brother of Manoah, Sakshana.

Loving grandson of Arulananthamm, Seethevy, late Sivasothi(Thamban, Kathiry), Rajeswary and Thavamany, Wijayawickarama, Rayathurai Sothy.

Great grand son of late Sivaguru, late Maheswary.

Grand son of late Kanesh, late Eshwary, Nagarajah, Sithamparampillai, Thiruchitrampalam.

Loving Nephew of Kentheswaran, Asaimakal - Amirthalingam, Nagarathnam - Subramaniam, Saroja - Senthuran, Abisha - Jayanthan, Abarna - Vithushan, Asha, Kannan, Thanga, Prabakaran, Bahirathan, Bahirathi, Mathan, Harison, Thanushan, Tharshan, Sinthuja, Sathan, Ashoke, Nishanthan, Nishanthiny.

Cousin of Kanthasamy, Ranjini, Rathika, Suthakaran, Kannan, Anitha, Abijan, Janaki, Kevin.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பாலேஸ் - தந்தை
சியாமிளா - தாய்
மனோவா - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences, Sirithar and Gnanendran family

RIPBook Florist
Canada 2 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences, Premaraj and Balakesavan family

RIPBook Florist
Canada 2 weeks ago

Summary

Photos

Notices