Clicky

பிறப்பு 31 MAY 1960
இறப்பு 06 JUN 2024
திருமதி சுலோச்சனா வசந்தகுமார் 1960 - 2024 வைரவபுளியங்குளம், வவுனியா, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sulokshana Vasanthakumar
1960 - 2024

அக்காவாக அறிமுகமாகி,அண்ணியாக மாறிய உறவு.சில நேரங்களில் அம்மாவாக மாறி தேவையான அறிவுரைகள்.வேஷமில்லாத பாசம் கொண்ட இதயம்.நீங்கள் மறைந்தாலும் உங்களுடன் பழகிய நினைவுகள் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.உங்கள் ஆத்மா என்றுமே தூய்மையானது.உங்கள் ஆத்மா உடலை விட்டு பிரிந்த மறகணமே சாந்தியடைந்திருக்கும்🙏🙏🙏

Write Tribute