கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணை, புங்குடுதீவு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சுலோசனா புண்ணியமூர்த்தி அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(கரம்பன்), செல்லம்மா(கொழும்பு) தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற கனகசபை, கண்ணம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி(வர்த்தகர், கொழும்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சத்யபிரகா, ரசிகாந்தன், சுபாசினி, சத்தியவதன், பிரதிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தமிழ்செல்வன், சங்கீதா, கிலெட்வின், அஞ்சனா, தர்மிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, உருத்திரமூர்த்தி மற்றும் இந்திராணி, சௌந்தரராஜ், கமலாம்பிகை, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பேரம்பலம் மற்றும் வனஜா, நாகராஜா நவசோதீஸ்வரி, லிங்கேஷ்வரன், சிறிஸ்கந்தராஜா காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி, குணபாலசந்திரன், சிவலோகநாதன் மற்றும் மகாலட்சுமி(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துயா, அக்சனா, லக்சயா, சானுயா, சாய்ஜித், மோனிஷ், ராதேஷ், சாராள், கிறேசினி, அபிகாயல், அடோனிகா, அர்த்திக், சஸ்மிதா, தன்விக், சயானா, காஷினி, ரித்விக் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 03 Feb 2026 3:00 PM - 4:00 PM
- Saturday, 07 Feb 2026 3:00 PM - 4:00 PM
- Monday, 09 Feb 2026 9:00 AM - 11:30 AM
- Monday, 09 Feb 2026 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details