கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுலக்ஷன் செல்வசிங்கம் அவர்கள் 06-07-2024 சனிக்கிழமை அன்று Toronto வில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அன்னபூபதி(பொன்னாலை) தம்பதிகள், சபாபதிப்பிள்ளை நல்லம்மா(மீசாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செல்வசிங்கம்(பொன்னாலை), சறோஜினிதேவி(மீசாலை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சதுஷன், கிருஷிகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஸ்வநாதன் தங்கரத்தினம்(மீசாலை- கனடா), காலஞ்சென்ற செல்வநாதன், லீலாவதி(சுழிபுரம்), செல்வராஜா ஞானசக்தி(மாதகல்- கனடா) ஆகியோரின் பெறாமகனும்,
கந்தசாமி, சோதிப்பிள்ளை(மறவன்புலோ), நவரத்தினம் ராகினி(ஜேர்மனி), சண்முகராஜா(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சந்திரவரதன், செல்வரத்தினம்(பொன்னாலை), பழனி செல்வராணி(ஐக்கிய அமெரிக்கா), யோகேஸ்வரன் செல்வமணி(சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
அனோஜா, டயாந்த், ஷோபிகா, ஹம்சிகா, கஜாகரன்(கனடா), ஜதீப்(சுழிபுரம்) ஆகியோரின் ஒன்றுவிட்டச் சகோதரரும்,
சங்கர், அருட்செல்வன், சுலக்ஷன்(கனடா), கிரிதரன், சஸ்மிலா, சிந்துஷன்(லண்டன்), கோபிதாஸ், சதுஷா(சுழிபுரம்), ஹரிணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஸ்மன், அஹானா, அய்சன், அஹானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்ரன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னார் வைகுண்ட எய்தினார். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போமாக,
ஹரி ஓம் நமோ நாராயணாய நமக
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 13 Jul 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 14 Jul 2024 8:00 AM - 9:00 AM
- Sunday, 14 Jul 2024 9:00 AM - 11:00 AM
- Sunday, 14 Jul 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details