அமரர் சுகுமாரன் சபாநாயகம்
வயது 64
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sukumaran Sabanayagam
1956 -
2020
சுகுமாரன் சபாநாயகம் அவர்களின் பிரிவையிட்டு எங்கள் குடும்பத்தாரின் அனுதாபத்தையும் அவர்தம்பாசமிகு துணைவியாருக்கும் அருமை மகளுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.அவர்தம் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
My deepest condolences to Sukumaran's family and friends. May you rest in peace. With much love, Nithiyanantham Family (Bala)